/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள் உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
என்ன செய்கின்றனர்
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள்
பிராந்திய இட ஒதுக்கீடு சம்பந்தமாக விவாதம் எழும்போதெல்லாம் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி பாகுபாடின்றி ஓரணியில் நின்று ரத்து செய்ய விடாமல் தடுத்து விடுகின்றனர். ஆனால் புதுச்சேரி பிராந்தியத்தில் 23 தொகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் புதுச்சேரி பிராந்திய மாணவர்களுக்கு நடக்கும் அநியாயத்தை தடுக்காமல், தட்டி கேட்காமல் வேடிக்கை பார்க்கின்றனர் என, மனம் குமுறி வருகின்றனர் புதுச்சேரி மாணவர்கள்.
இது சாம்பிள் தான்....
கால்நடை படிப்பில் இந்தாண்டு புதுச்சேரி-3, காரைக்கால்-1 என 4 இடபுள்யூ சீட்டுகள் உள்ளன. ஏனாம் பிராந்தியத்திற்கு ஒரு சீட்டு கூட இல்லை. ஆனால் இந்த ஏனாம் பிராந்திய மாணவர்கள் புதுச்சேரி இடபுள்யூ சீட்டுகளில் போட்டியிட்டு, புதுச்சேரி மாணவர்களுக்கான வாய்ப்பில் வந்து 3 சீட்டுகளை தட்டி பறித்துவிட்டனர். இப்படிப்பில் மொத்தமுள்ள 45 சீட்டுகளில் 7 சீட்டுகளை பிராந்திய மாணவர்கள் தட்டி துாக்கிவிட்டனர். இப்படி தான் ஒவ்வொரு படிப்பிலும் இடங்கள் பறிபோகிறது.