Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., ஓட்டு எண்ணிக்கை முகவருக்கு பயிற்சி முகாம்

 பா.ஜ., ஓட்டு எண்ணிக்கை முகவருக்கு பயிற்சி முகாம்

 பா.ஜ., ஓட்டு எண்ணிக்கை முகவருக்கு பயிற்சி முகாம்


ADDED : மே 03, 2026 05:23 AM

Follow on Google

ADDED : மே 03, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

முகாமில், நாளை நடக்கவுள்ள ஓட்டு எண்ணிக்கையின் போது, முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் ஓட்டு எண்ணிக்கையை எவ்வாறு கவனிக்க வேண்டும்.

சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பன குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

முகாமிற்கு பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், தேர்தல் துறை பொறுப்பாளர்கள் தமிழ்மாறன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சியை முன்னெடுத்தனர்.

பா.ஜ., போட்டியிடும் அனைத்து தொகுதிகளின் பூத் ஏஜெண்டுகளும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap