/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறைகாரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஜன 08, 2024 09:25 PM
புதுச்சேரி: கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு நளை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி காரைக்காலில் பெய்துவரும் கனமழை காரணமாக அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.