ADDED : செப் 11, 2025 03:06 AM
காலை 10:00 முதல்
மதியம் 4:00 மணி வரை
கருவடிக்குப்பம் மின்பாதை
பாக்கமுடையன்பேட்டை, ஆனந்தபுரம், கிழக்கு கடற்கரைச் சாலை, கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், பாரதி நகர், விஷ்ணு நகர், சாமிபிள்ளை தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கிருஷ்ணா நகர் மின்பாதை
கிருஷ்ணா நகர், செந்தில் நகர், மடுவுப்பேட்டை, கவிக்குயில் நகர், ரெயின்போ நகர்.
அரியாங்குப்பம் மின்பாதை
அரியாங்குப்பம் மேற்கு, சொர்ணா நகர், காளான் தோட்டம், டோல்கேட், மணவெளி, ஓடைவெளி மற்றும் நோணாங்குப்பம்.
கண்டமங்கலம் துணை மின் நிலையம்
கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ் பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேர், நவமால்மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், எல்.ஆர் பாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளைம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திக்குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரஜபுத்திரபாளையம், பூசாரிப்பாளையம், வி.பூதுார்.