ADDED : பிப் 06, 2024 06:16 AM
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
வில்லியனுார் துணை மின்பாதை: ஜி.என்.,பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறாளர் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி ந்கர், வி.ஐ.பி.,ந்கர், திருமலை தாயார் நகர், திருமணலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி நகர்.
ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜே.ஜே.,நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாளர் நகர், தேவா நகர், உழவர்கரை, செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தர மூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணைக்கரை, புது நகர், தியாகுப்பிள்ளை நகர், கேப்ரியல் நகர், ராமலிங்கா நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
மரப்பாலம் துணை மின்பாதை: மறைமலையடிகள் சாலையில் தென்னஞ்சாலை முதல் புதிய பஸ்டாண்ட் வரை, சுப்பையா நகர், உருளையன்பேட்டை, மங்கலட்சுமி நகர், கென்னடி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்