Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ADDED : செப் 16, 2025 06:38 AM


Google News
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நேற்று முன்தினம் காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை உறியடி உற்சவம் நடந்தது.

நேற்று திருவாதிரை நட்சத்திரம் முன்னிட்டு மாலை 3 மணிக்கு ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனையும், பிரசாதம் வழங்கப்பட்டது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 8:௦௦ மணிக்கு பிரபந்த சேவை உற்சவமும், மதியம் 1:௦௦ மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பின் சன்னதி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us