Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் திருப்பணிக்கு  எம்.எல்.ஏ., ரூ. 1 லட்சம் நிதி

கோவில் திருப்பணிக்கு  எம்.எல்.ஏ., ரூ. 1 லட்சம் நிதி

கோவில் திருப்பணிக்கு  எம்.எல்.ஏ., ரூ. 1 லட்சம் நிதி

கோவில் திருப்பணிக்கு  எம்.எல்.ஏ., ரூ. 1 லட்சம் நிதி

ADDED : மே 25, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் முத்து மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு தனது சொந்த நிதியில் இருந்து பாஸ்கர் எம்.எல்.ஏ., 1 லட்சம் ரூபாயை, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

அரியாங்குப்பம் தொகுதி, முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவில் முத்து மாரியம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் 8ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இத்திருப்பணிக்கு, பாஸ்கர் எம்.எல்.ஏ., தனது சொந்த நிதியில் இருந்து, 1 லட்சம் ரூபாயை திருப்பணிக்குழு தலைவர் வாழுமுனியிடம் வழங்கினார்.

திருப்பணிக்குழுவினர் பாண்டுரங்கன், தேவராஜன், ராமமூர்த்தி, மாரியப்பன், சந்திரசேகரன், பாரத், உட்பட கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us