/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி டூ காரைக்குடிசெல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்புதுச்சேரி டூ காரைக்குடிசெல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
புதுச்சேரி டூ காரைக்குடிசெல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
புதுச்சேரி டூ காரைக்குடிசெல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
புதுச்சேரி டூ காரைக்குடிசெல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
ADDED : ஜன 07, 2024 05:00 AM
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, செட்டி நாடு, கல்வி நகரம் என அழைக்கப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து காரைக்குடிக்கு, வாரத்தில் ஞாயிற்று கிழமை மட்டும் புதுச்சேரியில் இருந்து பகல் 12:05 மணிக்கு புறப்படும் கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ் (16861) ரயில் இரவு 7:13 மணிக்கு காரைக்குடி செல்கிறது.
இதுதவிர, சென்னையில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக தினசரி மாலை 6:05 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), இரவு 8:25 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் (22661), இரவு 9:55 மணிக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751) செல்கின்றன. இதுதவிர, ஏராளமான வாரந்திர ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக காரைக்குடி செல்கின்றன.