Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜெம் மருத்துவமனையில் நாளை பைல்ஸ் நோய்க்கு இலவச முகாம்

ஜெம் மருத்துவமனையில் நாளை பைல்ஸ் நோய்க்கு இலவச முகாம்

ஜெம் மருத்துவமனையில் நாளை பைல்ஸ் நோய்க்கு இலவச முகாம்

ஜெம் மருத்துவமனையில் நாளை பைல்ஸ் நோய்க்கு இலவச முகாம்

ADDED : ஜன 06, 2024 06:48 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி ஜெம் மருத்துவமனையில் பைல்ஸ் தொடர்பான நோய்களுக்கான மெகா இலவச முகாம் நாளை( 7ம் தேதி) நடக்கிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டை, கொக்கு பார்க் அருகே உள்ள ஜெம் மருத்துவமனையில் பைல்ஸ் தொடர்பான நோய்களுக்கான மெகா இலவச விழிப்புணர்வு முகாம் நாளை(7ம் தேதி) நடக்கிறது.

காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கும் முகாமில், இரப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் சசிகுமார், சுகுமாறன் ஆகியோர் ஆலோசனை வழங்குகிறார்கள்.

முகாமில் மலக்குடல், ரத்தபோக்கு, ஆசனவாயில் கட்டிகள், வலியுடன் மலம் வெளியேறுதல், ஆசனவாய் வலி, நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளிட்ட பைல்ஸ் தொடர்பான நோய்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

மேலும், 8122646723, 8608204638 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us