Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கான கடன் திறன் வெளியீடு

 புதுச்சேரிக்கான கடன் திறன் வெளியீடு

 புதுச்சேரிக்கான கடன் திறன் வெளியீடு

 புதுச்சேரிக்கான கடன் திறன் வெளியீடு

 புதுச்சேரிக்கான கடன் திறன் வெளியீடு

ADDED : பிப் 28, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) 2026-27ம் ஆண்டிற்கான புதுச்சேரி பிரதேசத்தின் கடன் திறன் ரூ. 12,674.61 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. கூட்டத்தில், திறன் சார்ந்த கடன் மதிப்பீட்டு ஆவணத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டார். 2026-27ம் ஆண்டிற்கான புதுச்சேரி பிரதேசத்தின் கடன் திறன் ரூ. 12.674.61 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக இயக்குனர் மினி, இணை செயலாளர் (நிதி) ரத்னகோஷ் கிஷோர் சவுரே, மண்டல இயக்குநர் உமா சங்கர், முதன்மை பொது மேலாளர் மனோஜ், பொது மேலாளர்கள் சந்திரசேகர், பத்மாவதி, கள பொது மேலாளர் ஸ்ரீகாந்த், துணை பொது மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.