Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., மாநில மாநாடு 

 காங்., மாநில மாநாடு 

 காங்., மாநில மாநாடு 

 காங்., மாநில மாநாடு 

ADDED : பிப் 28, 2026 05:09 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு மாநில மாநாடு கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினர். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் ஜெயபாலன் வரவேற்றார். மாநாட்டில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தேசிய தலைவர் ராஜேந்திர பால் கவுதம், ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷிதா காந்தி சிறப்புரை ஆற்றினர்.

இதில், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.