/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு
உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு
உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு
உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு
ADDED : ஜூன் 15, 2025 11:54 PM

புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் தேர்பவனியை முன்னிட்டு நடந்த திருப்பலியில் என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி இனிப்பு வழங்கினார்.
புதுச்சேரி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட, உழவர்கரை 4வது தெரு பகுதியில் அமைந்துள்ளபுனித அந்தோணியார்ஆலய ஆண்டு திருவிழாநடந்து வருகிறது.
இங்கு தேர்பவனியை முன்னிட்டு நடந்த திருப்பலியில் கலந்து கொண்டு உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., சமூக சேவகர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.
விழாவில் கலந்து கொண்டஆயிரம்பக்தர்களுக்கு இனிப்பு, மற்றும் அந்தோணியார் லேமினேஷன் புகைப்படங்களை வழங்கினார். முன்னதாக ஆலயத்திற்கு நன்கொடை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.