/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு
விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு
விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு
விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜூன் 28, 2025 06:54 AM
பாகூர் : போக்குவரத்து இடையூராக சாலைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை, பூரணாங்குப்பத்தில் விளம்பர பலகை வைத்திருந்த பாலசுப்ரமணியன் 66; லட்சுமணன் சவுத்திரி 31; தவளக்குப்பத்தில் ரமணா 36; அரியாங்குப்பத்தில் வித்யாமூர்த்தி 37; வடிவேல் 27; கிருஷ்ணமூர்த்தி 60; ஆகியோர் மீது கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்தனர்.