/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 15, 2024 02:18 AM
புதுச்சேரி: சாலையில் மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரி ஆம்பூர் சாலையோரம் இருந்த மரம் ஒன்று, நேற்று மதியம் 3:00 மணியளவில் திடீரென சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது சாலையோரம் நின்ற காரின் மீது மரக்கிளை பட்டதால், லேசான சேதமடைந்தது. இதனால், அப்பகுதியியில் போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியதால், போக்குவரத்து சீரானது. இதனால், ஆம்பூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.