ADDED : ஜூன் 05, 2024 11:23 PM
காலை 10:00 மணி முதல்
மதியம் 12:00 மணி வரை
மரப்பாலம் துணை மின்நிலைய பாதை: எல்லைப்பிள்ளைசாவடி, நுாறடி சாலை, இ.சி.ஆர்., பகுதி, பீட்டர் நகர், மோகன் நகர், தந்தை பெரியார் நகர், சாரதாம்பாள் நகர், வெண்ணிலா நகர், பாக்கமுடையான்பேட்.
காலை 10:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
ஆனந்தா நகர், திருமகள் நகர், திருமால் நகர், வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர், மக்கள் நகர், அழகாபுரி நகர், மறைமலை நகர், வேலன் நகர், சுகாதார குடியிருப்பு காலணி, சுதானா நகர், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர், அன்னை தெரெசா நகர், முருங்கப்பாக்கம்பேட், கமலம் நகர், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், ஆசிரியர் காலணி, குப்பம், குப்பம்பேட், கொம்பாக்கம், கொம்பாக்கம் பேட்.