/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளிப் போகிறது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளிப் போகிறது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளிப் போகிறது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளிப் போகிறது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளிப் போகிறது
ADDED : ஜூன் 01, 2024 04:37 AM
சென்னை : தமிழகத்தில்அரசு மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில்,ஆண்டு இறுதி தேர்வு முடிந்து ஏப்.24ம் தேதி முதல்கோடை விடுமுறை விடப்பட்டது.
கோடைவிடுமுறை முடிந்து,ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு,பள்ளிகளதிறப்பதற்கான பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாககோடை வெயிலின் தாக்கம் மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது.
இதனால், பள்ளிகள்திறப்பு தேதியை தள்ளி வைக்கபல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
அதனையேற்றுபள்ளிகள் திறப்பை வரும் 10ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் அறிவொளி நேற்று அறிவித்துள்ளார்.