/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா
செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா
செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா
செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா
ADDED : ஜூலை 28, 2024 04:52 AM
புதுச்சேரி : புதுச்சேரி வாழைக்குளம், அப்பாவு நகர் பகுதியில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
23ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்,தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் மதியம் நடந்த செடல் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விழாவில், சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
நேற்று மாலை சந்தன காப்பு,இரவு 1:00 மணியளவில் தெப்ப உற்சவம் நடந்தது.