/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 11, 2024 06:35 AM

புதுச்சேரி, : லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
காலாப்பட்டு தொகுதி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ. 21.5 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நாவற்குள் வார்டு கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.