/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆயுஷ் மருத்துவமனையில் சர்வதேச யோகா தின விழா ஆயுஷ் மருத்துவமனையில் சர்வதேச யோகா தின விழா
ஆயுஷ் மருத்துவமனையில் சர்வதேச யோகா தின விழா
ஆயுஷ் மருத்துவமனையில் சர்வதேச யோகா தின விழா
ஆயுஷ் மருத்துவமனையில் சர்வதேச யோகா தின விழா
ADDED : ஜூன் 24, 2024 05:28 AM

புதுச்சேரி, : வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையில் 10வது சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
மருத்துவ கண்காணிப்பாளர் இந்திரா தலைதமை தாங்கி, 'தன் மற்றும் சமூகத்திற்கான யோகா கருப்பொருளை விளக்கினார். ஹோமியோபதி மருத்துவர் பாலாஜி யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினார். சித்த மருத்துவர் பிரசன்னா, லட்சுமி, கலைமதி ஆகியோர் யோகா பயிற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். விழாவில் நுாற்றுாக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவமனை வாளகத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை மருத்துவர் கலைமதி செய்திருந்தார்.
ஆயுஷ் மருத்துவமனையின் யோகா பயிற்சியாளர் ஞானவேல் நன்றி கூறினார்.