/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோரம் குவிந்து கிடந்த காலவதியான தின்பண்டங்கள் சாலையோரம் குவிந்து கிடந்த காலவதியான தின்பண்டங்கள்
சாலையோரம் குவிந்து கிடந்த காலவதியான தின்பண்டங்கள்
சாலையோரம் குவிந்து கிடந்த காலவதியான தின்பண்டங்கள்
சாலையோரம் குவிந்து கிடந்த காலவதியான தின்பண்டங்கள்
ADDED : ஜூலை 10, 2024 04:59 AM
நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கத்தில் காலி மனை பகுதியில், பிரபல நிறுவனங்களின் காலாவதியான தின்பண்ட பாக்கெட்டுகள், மசாலா பாக்கெட்டுகள் போன்றவை கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, மக்கள் பயன்படுத்தினால் உடல் நல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதியில் சாலையோரத்தில் காலாவதியான தின்பண்டங்கள், மாசாலா பொருட்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.