Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

ADDED : ஜூலை 13, 2024 12:30 AM


Google News
நெட்டப்பாக்கம்: வில்லியனுார் அடுத்த ஏம்பலம் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்வாங்க பூஜைகள், முதல்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது.

நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, 7:30 மணிக்கு ரக் ஷப் பந்தனம், 8:30 மணிக்கு நாடி சந்தானம், 9:45 மணிக்கு கலச புறப்பாடு, 9:50 மணிக்கு மாரியம்மன் மகா கும்பாபிேஷகம் நடந்தது.

மாலை 5:30 மணிக்கு மகா அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us