/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவ் எக்ஸ் , வி.ஓ.சி., ஆட்டோ மோடிவ் புதிய ேஷாரூம் திறப்பு விழா டிரைவ் எக்ஸ் , வி.ஓ.சி., ஆட்டோ மோடிவ் புதிய ேஷாரூம் திறப்பு விழா
டிரைவ் எக்ஸ் , வி.ஓ.சி., ஆட்டோ மோடிவ் புதிய ேஷாரூம் திறப்பு விழா
டிரைவ் எக்ஸ் , வி.ஓ.சி., ஆட்டோ மோடிவ் புதிய ேஷாரூம் திறப்பு விழா
டிரைவ் எக்ஸ் , வி.ஓ.சி., ஆட்டோ மோடிவ் புதிய ேஷாரூம் திறப்பு விழா
ADDED : ஜூன் 19, 2024 11:44 PM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை வள்ளி மோட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, டிரைவ் எக்ஸ் மற்றும் வி.ஓ.சி. ஆட்டோ மோடிவ் ேஷாரும் மற்றும் டூவீலர் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக வளர்சி தமிழ் வாரஇதழ் நிறுவனர் பரமன் பச்சைமுத்து கலந்து கொண்டு புதிய ேஷாருமை திறந்து வைத்தார்.
டிரைவ் எக்ஸ் நிறுவனம், ரேஸர் பத்மஸ்ரீ நரேன் கார்த்திக்கேயன் மூலம் துவங்கப்பட்டு, இந்தியா முழுவதும் பல கிளைகளுடன் இருசக்கர வாகன துறையில் புதிய புரட்சியை நிகழ்த்தி விற்பனையில் முன்னோடியாகவும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
வி.ஓ.சி. ஆட்டோ மோடிவ் நிறுவனம், வெங்கடேஷ், லோகேஷ், ராஜேஸ்வர் கன்யாகரா ஆகியோர்களால் துவங்கப்பட்டு மல்டி பிராண்டு டூவிலர் சேல்ஸ், சர்வீஸ் மற்றும் ஸ்பேர்ஸ் துறையில் குறுகிய காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நிறுவனங்களுடன் வள்ளி மோட்டர்ஸ் இணைந்து மல்டி பிராண்டு டூவீலர், சேல்ஸ் மற்றும் சர்வீஸ் துவங்கி உள்ளது.
வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகன தேவைகளை பூர்த்தி செய்யும் என நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.