Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஷ்ணுப்பிரியா என்டர்பிரைசஸ் ேஷாரூமில் தள்ளுபடி விற்பனை

விஷ்ணுப்பிரியா என்டர்பிரைசஸ் ேஷாரூமில் தள்ளுபடி விற்பனை

விஷ்ணுப்பிரியா என்டர்பிரைசஸ் ேஷாரூமில் தள்ளுபடி விற்பனை

விஷ்ணுப்பிரியா என்டர்பிரைசஸ் ேஷாரூமில் தள்ளுபடி விற்பனை

ADDED : ஜூலை 13, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி விஷ்ணுப்பிரியா என்டர்பிரைசஸ் ேஷாரூமில் மாபெரும் தள்ளுபடி விலையில் விற்பனை நடக்கிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடாஜலபதி கூறியதாவது:

புதுச்சேரி அண்ணா சாலையில் கடந்த 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விஷ்ணுபிரியா என்டர்பிரைசஸ் தற்போது புதுச்சேரி - திண்டிவனம் சாலை, பட்டானுாரில் இயங்கி வருகிறது. உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், உற்பத்தி விற்பனை மற்றும் ேஷாரூம் மொத்த விற்பனையை நிறைவு செய்கிறது.

ேஷாரூமில் உள்ள கம்ப்யூட்டர் டேபிள், ஆபிஸ் டேபிள், எக்ஸ்கியூட்டிவ் டேபிள், டி.வி.ேஷா கேஸ், பூஜா ஸ்டேண்ட், ஸ்மால் கிச்சன் வால் பாக்ஸ், கிச்சன் யூனிட் பாஸ்கட்ஸ், பிளே வுட், குயின் சைஸ், கிங் சைஸ், மிடியம் சைஸ், வால் பாக்ஸ் ஆகியவை 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை கடை உண்டு.

இந்த அறிய வாய்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

மேலும் விபரங்களுக்கு விஷ்ணுப்பிரியா என்டர்பிரைசஸ், எண், 36, புதுச்சேரி-திண்டிவனம் மெயின் ரோடு, பட்டானுார் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 96555 23336, 96552 21336 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us