Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ மகப்பேறு மருத்துவர் புதுச்சேரியில் 8ம் தேதி ஆலோசனை

அப்போலோ மகப்பேறு மருத்துவர் புதுச்சேரியில் 8ம் தேதி ஆலோசனை

அப்போலோ மகப்பேறு மருத்துவர் புதுச்சேரியில் 8ம் தேதி ஆலோசனை

அப்போலோ மகப்பேறு மருத்துவர் புதுச்சேரியில் 8ம் தேதி ஆலோசனை

ADDED : ஜூன் 05, 2024 06:06 AM


Google News
புதுச்சேரி: சென்னை அப்போலோ மகப்பேறு சிறப்பு மருத்துவர் புதுச்சேரியில், வரும் 8ம் தேதி ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி நுாறடி சாலை என்.டி., மஹால் எதிரில் உள்ள எண், 60, அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் உள்ளது. இங்கு, சென்னை அப்போலோ மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர் சாருமதி, வரும் 8ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில், அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள், கர்ப்பபை, சினைப்பையில் கட்டிகள், குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகள் மற்றும் லாப்ரோஸ்கோபி சிகிச்சைக்கும் ஆலோசனை வழங்கிறார்.

மேலும், 0413 - 4901083, 99446 63139, 82487 53248 என்ற எண்ணிற்கு முன்பதிவு செய்யவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us