/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கதிர்காமம் மருத்துவ கல்லுாரி ஆப்ரேஷன் தியேட்டர் பணி விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு கதிர்காமம் மருத்துவ கல்லுாரி ஆப்ரேஷன் தியேட்டர் பணி விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
கதிர்காமம் மருத்துவ கல்லுாரி ஆப்ரேஷன் தியேட்டர் பணி விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
கதிர்காமம் மருத்துவ கல்லுாரி ஆப்ரேஷன் தியேட்டர் பணி விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
கதிர்காமம் மருத்துவ கல்லுாரி ஆப்ரேஷன் தியேட்டர் பணி விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
ADDED : ஜூலை 03, 2024 05:46 AM

புதுச்சேரி : கதிர்காமம் மருத்துவ கல்லுாரி ஆப்ரேஷன் தியேட்டர் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் 4வது தளத்தில், நவீன வசதிகளுடன் 11 அறுவை சிகிச்சை கூடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
அறுவை சிகிச்சை கூட கட்டுமான பணிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, ரமேஷ் எம்.எல்.ஏ., சுகா தாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, அரசு மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.