/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பகுதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை புதுச்சேரி பகுதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை
புதுச்சேரி பகுதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை
புதுச்சேரி பகுதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை
புதுச்சேரி பகுதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ADDED : ஜூன் 18, 2024 05:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் பக்ரீத் பண்டிகை தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
அதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அதே போல, புதுச்சேரியில் ஜிம்மா மஸ்ஜித், நெல்லித்தோப்பு மசூதி உள்ளிட்ட இடங்களில் பக்ரீத் சிறப்புதொழுகையில் இஸ்லாமியர்கள்கலந்துகொண்டனர்.
வில்லியனுார்
வில்லியனுார் அடுத்தசுல்தான்பேட்டை பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர்பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.