Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூமில் ஆடி தள்ளுபடி விற்பனை துவக்கம் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு போட்டியில் பங்கேற்கலாம்

பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூமில் ஆடி தள்ளுபடி விற்பனை துவக்கம் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு போட்டியில் பங்கேற்கலாம்

பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூமில் ஆடி தள்ளுபடி விற்பனை துவக்கம் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு போட்டியில் பங்கேற்கலாம்

பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூமில் ஆடி தள்ளுபடி விற்பனை துவக்கம் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு போட்டியில் பங்கேற்கலாம்

ADDED : ஜூலை 30, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூமில் ஆடி தள்ளுபடியில் அசத்தலான பொருட்களை வாங்குவதோடு, ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு போட்டியில் பங்கேற்று வெல்லலாம்.

இந்தியாவின் முன்னணி மொபைல் விற்பனையாளராக திகழ்ந்து வரும் பூர்விகா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களில் 475 மேற்பட்ட மொபைல்ஸ் ஷோரூம்களுடன் இயங்கி வருகின்றது. மேலும், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் 17க்கும் மேற்பட்ட பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூம்களை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இதன் மூலம் இந்தியாவின் முன்னணி பல்வகை தொழில்நுட்ப பொருட்கள் விற்பனையாளராகவும் உயர்ந்துள்ள பூர்விகா, இந்த ஆடி சீசனில் ஏராளமான ஆபர்களை வழங்கியுள்ளது.

ஆடி அதிரடி தள்ளுபடியில், அனைத்து முன்னணி வங்கி கார்டுகளுக்கு 12 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி, ரூ.8 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.20,000 வரை உடனடி தள்ளுபடி அளித்து வருகின்றது. மேலும் 'நோ காஸ்ட்' மாத தவணை வசதியும் உண்டு. ஸ்மார்ட் போன்களுக்கு ஒரு முறை ஸ்கிரீன் ரீபிளஸ்மெண்ட், அனைத்து பொருட்களுக்கும் ஜூரோ டவுண் பேமெண்ட் வசதியும் அளிக்கிறது.

மேலும் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை பொருட்கள் வாங்கினால் ரூ.3,999 மதிப்புள்ள பிரபல பிராண்ட் இயர்பட்ஸ் 85 சதவீத தள்ளுபடியில் பெறலாம். ரூ.20,000 முதல் ரூ. 30,000 வரை பொருட்கள் வாங்கினால் ரூ. 10,498 மதிப்புள்ள ஹாபி போலா காலிங் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் டி.டபுள்யூ.எஸ்., காம்போவை 85 சதவீத தள்ளுபடியில் பெறலாம்.

ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை பொருட்கள் வாங்கினால் ரூ.14,998 மதிப்புள்ள ஹாபி போலா புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் பையர்போல்ட் காலிங் ஸ்மார்ட் வாட்ச் காம்போவை 85 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம். ரூ.40,000க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு ரூ.13,999 மதிப்புள்ள 80 வாட் இன்சேன் ஸ்பீக்கர், ஜே.பி.எல்., ஹெட்போன் மற்றும் போட், டி.டபுள்.எஸ்., ஹெட்போன்கள் 85 சதவீதம் தள்ளுபடியில் பெறலாம்.

மேலும், வாடிக்கையாளர்களை அசத்தும் வகையில், ஆடி ஆன்லைன் ஸ்பீடுபேக் போட்டி நடத்தப்படுகின்றது. ரூ.5,000 மேல் பொருட்கள் வாங்வோர் இப்போட்டியில் பங்கேற்று தங்களுடைய ஆடி அனுபவத்தை பகிரலாம். இதில் தகுதியுடைய அதிர்ஷ்டசாலிகள், புதிய மஹிந்திரா சொகுசு கார், ஏர்கூலர்கள், டபுள் டோர் குளிர்சாதன பெட்டிகள், வா ஷிங் மெஷின்கள், 55” இன்ச் ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள், மிக்ஸர் கிரைண்டர்கள், பெடஸ்டல் மின்விசிறிகள், ஏர் கன்டிஷனர்கள், மற்றும் ஸ்மார்ட் வாட்சுகள் போன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகளை வெல்லாம்.

மேலும், வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் சமீபத்திய ஏ.ஐ., ஸ்மார்ட் போன்களை மேம்படுத்தப்பட்ட டாப் பிராண்ட் லேப்டாப், பி.சி., யூனிட், டேப், ஐபோன், மெக்புக்ஸ், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் வாட்சுகள், டி.டபுள்யூ.எஸ்., போன்கள் போன்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை எல்லாம் தமிழகத்தில் உள்ள அனைத்து பூர்விகா ஷோரூம்கள் மற்றும் ஆன்லைனிலும் பெறலாம்.

பூர்விகாவின் ஆடி தள்ளுபடியை பயன்படுத்தி உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க உடனே அருகில் உள்ள பூர்விகா ஷோரூமை விசிட் பண்ணுங்க அல்லது www.poorvika.com வெப்சைட்டினை லாகின் செய்யுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us