/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம்
என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம்
என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம்
என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நியமனம்
ADDED : மார் 14, 2025 04:16 AM
புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியின் மத்திய மாவட்ட தலைவராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில செயலாளர் ஜெயபால் அறிக்கை:
என்.ஆர்.காங்., தலைவர், முதல்வர் ரங்கசாமி, ஒப்புதலுடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மத்திய மாவட்ட தலைவராக ராஜகோபால் (எ) அங்கப்பன், பொது செயலாளராக ராகவேந்தர், பொருளாளராக செல்வகுமார், துணைத் தலைவர்களாக கனகராஜ், முருகன், கண்ணன், ராஜா, நித்யானந்தன், மணி, ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயலாளர்களாக பிரதீப், அன்துவான், சுரேஷ், உத்தரவேல், பிரகாகர், வாசுதேவன், சேவியர் ரோசாரியோ, துணை செயலார்களாக தர்ஷூன், பார்த்தசாரதி, பழனி, விஜயகுமார், இன்பர்ட்ஜூ, ஜெய்சேகர், முருகன், செயற்குழு உறுப்பினர்களாக பழனிராஜா, மகாராஜா, சிவகுமரன், கணேஷ்மூர்த்தி, சின்ன அய்யனார், ராஜன், பிரமோத் ஜார்ஜ், கலையரசன், ஆறுமுகம், கோதண்டபாணி, இளங்கோ, ஜெய்சங்கர், கோபதி, ஜேசுதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.