/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கழிவறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி கழிவறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
கழிவறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
கழிவறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
கழிவறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
ADDED : ஜூன் 13, 2024 05:58 AM
புதுச்சேரி : கழிவறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் பாத்திமாதேவி, 65; திருமணமாகாதவர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவர் பாத்ரூமிற்கு சென்ற போது வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர் அருள்மணி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.