Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 8 சவரன் நகைகள் திருட்டு

8 சவரன் நகைகள் திருட்டு

8 சவரன் நகைகள் திருட்டு

8 சவரன் நகைகள் திருட்டு

ADDED : ஜூலை 05, 2024 06:29 AM


Google News
புதுச்சேரி : ஏம்பலத்தில் வீட்டின் பீரோவை உடைத்து 8 சவரன் நகைகள் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏம்பலம் பாலமுருகன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 44; சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த 8ம் தேதி தனது குடும்பத்துடன் உறவினர் திருமண விழாவிற்கு சென்று விட்டு, 9ம் தேதி இரவு வீட்டிற்கு வந்தனர்.

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

அரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us