
ஓடிடியில் தமிழில் வெளியாகும் டொவினோ தாமஸின் கள
அந்த வகையில் வசனங்கள் குறைவாக இடம்பெற்றதாலோ, என்னவோ இந்த படத்தை தற்போது மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் டப்பிங் செய்து இந்த வார இறுதியில் அமேசான் பிரைமில் வெளியிடுகின்றனர். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த படத்தை டப் செய்து வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்க உள்ளார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!