ஷங்கர் - ராம்சரண் படத்தில் இணைந்த பாடலாசிரியர் விவேக்
ஏப் 29, 2021
Advertisement
இந்தியன் 2 படத்தின் வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்ட இயக்குனர் ஷங்கர், ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரண் படம், இன்னொருபக்கம் இந்தியில் அந்நியன் ரீமேக் என பிசியாகிவிட்டார். ராம்சரண் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களுக்கும் ஏற்றமாதிரி தனது ஸ்டைலிலேயே உருவாக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இதற்காக தற்போது பாடலாசிரியர் விவேக்கை இந்தப்படத்திற்குள் இழுத்துகொண்டுள்ளாராம் ஷங்கர். ரஜினி, விஜய் ஆகியோரின் சமீபத்திய படங்களில் அவர்களுக்கு ஒப்பனிங் பாடல் எழுதும் அளவுக்கு முன்னணி பாடலாசிரியராக உயர்ந்திருப்பவர் தான் விவேக்,. இவரை தனது படத்தில் திரைக்கதை மற்றும் வசன உதவிகளுக்காகவும் பயன்படுத்த உள்ளாராம் இயக்குனர் ஷங்கர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!