
சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு
நீதிமன்றதிற்கு நீதி கேட்டு வரும் அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கட்டப் பஞ்சாயத்து வழக்கறிஞராக பாலாஜி நடித்துள்ளார். "பேபி கண்ணன்" என்பது அவரது கேரக்டர். அப்பாவி கிராமத்து முதியவரான இந்திரனை ஏமாற்றி அவர் பணம் பறிக்க அவருக்கு ஆதரவாக களம் இறங்கும் சூர்யாவுக்கு, பாலாஜிக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதை. இருவருக்கும் சண்டை காட்சிகளும் உள்ளன. ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடிக்கும் முதல் படமும் இதுதான். இதன் டிரைலர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!