
சந்தானத்தின் ‛லவ் பைட்
இந்நிலையில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ‛லவ் பைட்" என பெயரிட்டுள்ளனர். சதீஷை வைத்து ‛கான்ஜூரிங் கண்ணப்பன்" படத்தை தந்த செல்வின் ராஜ் சேவியர் இதை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் போஸ்டரை பார்க்கையில் இது காதல் உடன் கூடிய காமெடி கலந்த ஹாரர், திரில்லர் படமாக உருவாகும் என தெரிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!