
மீண்டும் விளையாட்டு படத்தில் சிவகார்த்திகேயன், தமிழரசன் பச்சமுத்து
ஏற்கனவே ‛லப்பர் பந்து" படமும் விளையாட்டை பின்னணியாக வைத்து தான் உருவானது. அதேப்போல் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ‛கனா" என்ற விளையாட்டை பின்னணியாக கொண்ட படத்தில் நடித்தார். இப்போது இவர்கள் இணைவதன் மூலம் மீண்டும் ஒரு விளையாட்டு பின்னணியில் படம் உருவாக உள்ளது. இதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். தற்போது தனுஷின் 56வது பட வேலைகளில் பிஸியாக உள்ள தமிழரசன் அதை முடித்ததும் சிவகார்த்திகேயன் படத்திற்கு வர உள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!