தேர்தல் பரபரப்பிலும் 5 படங்கள் ரிலீஸ்
ஏப் 24, 2026
Advertisement
2026ம் ஆண்டின் கோடை மாதங்கள் மிகவும் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கின்றன. பள்ளித் தேர்வுகள் முடிந்து, நேற்றுடன் தமிழக சட்டசபைத் தேர்தலும் முடிவடைந்தது. ஐபிஎல் போட்டிகள் மட்டும் பரபரப்பாக நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாகவே தேர்தல் பரபரப்பு நிலவி வந்தது. இருந்தாலும் வாராவாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. நேற்று தேர்தல் முடிந்தாலும் அதற்கான முடிவுகள் மே 4ம் தேதி வரும் வரை அதன் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.
இருந்தாலும் இன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல 5 புதிய படங்கள் வெளியாகி உள்ளன. “பேட்டில், பிரேக் பாஸ்ட், கமாண்டோவின் லவ் ஸ்டோரி, பாவக்கூத்து, தீயோர் கூடம்” ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் இன்று வெளியாகி உள்ளன. பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் வெளியானாலும் கடந்த ஒரு மாத காலமாக தியேட்டர்கள் மிகவும் டல்லடிக்கின்றன. இந்த சூழலில் இந்த சிறிய படங்கள் ரசிகர்களை எப்படி வரவழைக்கப் போகிறது என்பதும் சந்தேகமாக உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!