
விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு
இந்நிலையில் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், "விக்னேஷ் ராஜா, நீங்கள் ஒரு ஜீனியஸ், கர படத்திற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. சமீபத்தில் கர படத்தின் முழு தொகுப்பையும் தனுஷ் பார்த்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தனுஷ் நடித்த சிறந்த படங்களின் பட்டியலில் இதுவும் இடம் பெறுமாம். அதை இயக்குனரிடம் தெரிவித்தவர், அப்படியே எக்ஸ் தளத்திலும் பாராட்டி பதிவிட்டு உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!