
அரசன் பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ்
அதனால் கிடைத்த இடைவெளியில் தனுஷை சந்தித்திருக்கிறார் வெற்றிமாறன். அப்போது "அரசன்" படத்தின் காட்சிகள் சிலவற்றை அவருக்குக் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்த தனுஷ் அதிர்ச்சியடைந்தாராம். அவை சிறப்பாக இருப்பதாகவும், சிலம்பரசன் வித்தியாசமாக, நுணுக்கமாக நடித்திருப்பதாகவும் பாராட்டியிருக்கிறார். அவரது பாராட்டால் உற்சாகமடைந்த வெற்றிமாறன், அதே உத்வேகத்துடன் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க உள்ளாராம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!