
ஏப்.17ல் விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு!
நடிகர் விக்ரம் 63வது படத்தை போடி கே ராஜ்குமார் இயக்குகிறார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் விக்ரமின் 64வது படத்தை "இருமுகன்" படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் இயக்கவுள்ளார். இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஏப்ரல் 17ம் தேதியன்று விக்ரமின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!