
டிமாண்டி காலனி 3 பணிகள் நிறைவு : மிரட்டல் போஸ்டர் வெளியீடு
இந்த படத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்துள்ளனர். அதோடு ஒரே சவக்குழிக்குள் மூன்று பேர் படுத்திருப்பது மாதிரியான மிரட்டல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதோடு மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளிட்டுள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!