
எல்ஐகே படத்தால் மாறிய காளிதாஸ் 2, லீடர் வெளியீடுகள்
அப்படம் ஏப்ரல் 3 என்று சொல்லப்பட்டதால் சரவணன் நடித்த "லீடர்" படத்தை ஏப்ரல் 9ம் தேதியும், பரத் நடித்த "காளிதாஸ் 2" படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் அறிவித்தபடி ஏப்ரல் 3 வெளியாகாது என கோலிவுட்டில் உறுதியாக சொல்லப்பட்டுவிட்டது.
எனவே, "காளிதாஸ் 2, லீடர்" ஆகிய இரண்டு படங்களையும் முன்கூட்டியே ஏப்ரல் 3ம் தேதி வெளியிட உள்ளார்கள். அன்றைய தினத்தில் ஏற்கெனவே, “கார்மேனி செல்வம், கெஸ்ட், மரகத மலை, ரூம் பாய்” ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!