
தங்கை கதாபாத்திரம் தான் கிடைக்கும் என்றனர் : அனிஷ்மா
இதற்கான புரோமொசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனிஷ்மா அவரின் ஆரம்ப காலகட்டத்தை குறித்து கூறியதாவது, "என் சினிமா பயணத்தின் ஆரம்ப கட்டத்தில், ஒரு திருமண நிகழ்ச்சியில் "நீ ஹீரோயினாக நடிக்கக் கொஞ்சம் அழகாக இருக்க வேண்டும், உனக்கு தங்கை கதாபாத்திரம் தான் அமையும்" என முகத்தில் அடித்தது போல் ஒரு அங்கிள் கூறினார். இன்னும் சிலரும் சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதனால் நான் ஆடிஷனுக்கு போகும்போது எல்லாம் அந்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், நான் நடித்த படங்கள் வெளியான பிறகு அதே நபர், "மிக நன்றாக நடித்திருக்கிறாய்" எனப் பாராட்டினார்" என தெரிவித்துள்ளார் .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!