
சிவகார்த்திகேயனின் ‛சேயோன்
ராதிகாவை வைத்து தாய் கிழவி படத்தை இயக்கி உள்ளார் சிவகுமார் முருகேசன். இந்தப்படம் இந்தவாரம் வெளியாவதாக இருந்தது. இப்போது அடுத்தவாரத்திற்கு அதாவது பிப்., 27க்கு தள்ளி வைத்துள்ளனர். கிராமத்து ஸ்டைலில் அசத்தி உள்ளார் நடிகை ராதிகா.
‛பராசக்தி" படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் பெரிது என்பதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த இடைவெளியில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!