
முருகன் பாடலை விஜய் உடன் ஒப்பிட்டு பாடிய சர்ச்சை : மன்னிப்பு கேட்ட பாடகர் வேல் முருகன்
இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛அந்த இடத்தில் தானாக தோன்றிய வரியை சேர்த்து பாடினேன். யார் சொல்லியும் பாடவில்லை, தெரியாமல் நடந்தது. முருகனின் அடிமையாக இருக்கிறேன். நான் போய் அவமானப்படுத்துவேனா. இருப்பினும் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது"" என்றார் வேல்முருகன்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!