
புஷ்பா 2 ரிலீஸ் : ரசிகர்களுடன் படம் பார்க்க ஜப்பான் சென்ற அல்லு அர்ஜுன்
இதனைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஜப்பானிய ரசிகர்களுடன் இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்துடன் டோக்கியோவிற்கு சென்றுள்ளார். இந்த தகவலையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன். கடந்த டிசம்பரில் இதேபோல தான் நடிகர் பிரபாஸ் தன்னுடைய "பாகுபலி தி எபிக்" திரைப்படம் ஜப்பானில் வெளியானபோது அங்குள்ள திரையரங்கில் ஜப்பான் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!