
பராசக்தி என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் வெற்றி வெறும் விடாமுயற்சியால் மட்டுமே வந்தது அல்ல. அவரின் நல்ல எண்ணங்களும் இதில் உள்ளது. நடிகர்களிடம் மட்டுமல்லாது படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இந்த குணம்தான் அவரை கோடிக்கணக்கானவருக்கு பிடித்தமானவராக மாற்றியிருக்கிறது.
நான் நடனமாடிய பல பாடல்களில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் "ஆர்யமாலா"வுக்கு என் மனதில் எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. "பராசக்தி" நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!