
ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மங்காத்தா
இந்தாண்டு அஜித்தின் அட்டகாசம், பில்லா உள்ளிட்ட சில படங்கள் வெளியானது. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்து காத்திருந்த "மங்காத்தா" படத்தை வரும் ஜனவரி 23ம் தேதியன்று ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!