
தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்
சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வந்ததோடு பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு " லவ் ஓ லவ்" என பெயரிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வலைதளத்தில் வெளியிட்டார். காதல் கதையில் உருவாகும் இப்படம் இன்றைய இளம் காதலர்களின் காதல், மோதலை வைத்து உருவாகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!