
கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி
என் தம்பி உட்பட பலரும் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மதியை ஒரு வழி ஆக்கிவிடுவோம் என்ற முடிவில் இருந்தனர். ஒருநாள் என்னை சந்திக்க வந்த மதி தனது உண்மையான காதலை சொல்லி பீல் பண்ணினார். இவர் சரியான தேர்வு என நினைத்து, நானே சாமியார் வேடமிட்டு குடும்பத்தில் சென்று பேசினேன். கடைசியில் அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. அந்த மதியை கும்கி 2 படத்தில் ஹீரோவாக ஆக்கினோம்" என்றார்.
மதியும் கும்கி 2 படவிழாவில் லிங்குசாமி, அவர் தம்பி போஸ் மற்றும் தனது மனைவி சரண்யாவுக்கு நன்றி சொன்னார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!