
புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி
இந்நிலையில் சற்று முன் படத்தின் புதிய அப்டேட் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ராஜமவுலி. “மூன்று பேருடனும் செட்-ல் க்ளைமாக்ஸ் ஷூட் நடக்கும் போது, "GlobeTrotter" நிகழ்ச்சியைச் சுற்றி இன்னும் அதிகமான தயாரிப்புகள் நடக்கின்றன, ஏனெனில் நாங்கள் இதுவரை செய்ததை விட மிக அதிகமான ஒன்றை முயற்சிக்கிறோம்... நவம்பர் 15 அன்று நீங்கள் அனைவரும் அதை அனுபவிக்க காத்திருக்க என்னால் முடியவில்லை. அதற்கு முன்னதாக, உங்கள் வாரத்தை இன்னும் சில விஷயங்களால் நிரப்புகிறோம். இன்று முதலில் பிரித்வியின் லுக்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!